Posts

Showing posts from December, 2014

முகுந்தா

கொள்ளை அழகும் நீ முல்லை மலரும் நீ கொஞ்சும் தமிழும் நீ கெஞ்சும் மழலைச்சொல்லும்  நீ செல்வா செழிப்பும் நீ வாட்டும் வறுமையும் நீ கருமை நீ கவிதை நீ திங்கள் நீ தீஞ்சுடர் நீ குழல் நீ கீதம் நீ கீதை நீ பாரதிக்கு நீ நந்தலாலா! என் வாழ்க்கை நீ வந்ததாலா!