முகுந்தா
கொள்ளை அழகும் நீ
முல்லை மலரும் நீ
கொஞ்சும் தமிழும் நீ
கெஞ்சும் மழலைச்சொல்லும் நீ
செல்வா செழிப்பும் நீ
வாட்டும் வறுமையும் நீ
கருமை நீ
கவிதை நீ
திங்கள் நீ
தீஞ்சுடர் நீ
குழல் நீ
கீதம் நீ
கீதை நீ
பாரதிக்கு நீ நந்தலாலா!
என் வாழ்க்கை நீ வந்ததாலா!
முல்லை மலரும் நீ
கொஞ்சும் தமிழும் நீ
கெஞ்சும் மழலைச்சொல்லும் நீ
செல்வா செழிப்பும் நீ
வாட்டும் வறுமையும் நீ
கருமை நீ
கவிதை நீ
திங்கள் நீ
தீஞ்சுடர் நீ
குழல் நீ
கீதம் நீ
கீதை நீ
பாரதிக்கு நீ நந்தலாலா!
என் வாழ்க்கை நீ வந்ததாலா!
Comments
Post a Comment