வழி பிறக்க
வலியது சென்றதும் வாழ்வில் வழி அது பிறக்கும்
வலி அது வாழ்வின் வலைவு அது
வந்ததை வரவு வைகவும்
வருவதை சிறப்பிக்கவும்
சென்றதை மறக்கவும்
செய்வதை சிறக்கவும்
நெஞ்சில் துணிவு ஒன்று பிறக்கட்டும்.
வலி அது வாழ்வின் வலைவு அது
வந்ததை வரவு வைகவும்
வருவதை சிறப்பிக்கவும்
சென்றதை மறக்கவும்
செய்வதை சிறக்கவும்
நெஞ்சில் துணிவு ஒன்று பிறக்கட்டும்.
Comments
Post a Comment