பொற்பாதம் சரணடைந்தேன்

நச நெரிசலில் உன்னை காண நாடினேன் 
பராபரமே எம்மையும் பார்பீரொ! 

விச பொருளே ஆயினும், துயர் தீர்த்திட பருகிட்டாய்
நல்வழியை எமக்கு கான்பிப்பீரொ! 

திசை என்னும் வடிவில் நாட்புறமும் சூழ்ந்தாய்
ஈசனே எம்மை ஆட்கொல்வீரோ!

Comments

Popular posts from this blog

You know what to do..

எது புதுவருடம் !