Posts

Showing posts from 2014

முகுந்தா

கொள்ளை அழகும் நீ முல்லை மலரும் நீ கொஞ்சும் தமிழும் நீ கெஞ்சும் மழலைச்சொல்லும்  நீ செல்வா செழிப்பும் நீ வாட்டும் வறுமையும் நீ கருமை நீ கவிதை நீ திங்கள் நீ தீஞ்சுடர் நீ குழல் நீ கீதம் நீ கீதை நீ பாரதிக்கு நீ நந்தலாலா! என் வாழ்க்கை நீ வந்ததாலா!

மழை

மாலையில் மழை சோலையில் சேலை பிள்ளையில் வாசம் முல்லையில் பாதம் ஆண்மையில் மென்மை ஓடையில் வேகம் கோடையில் வரட்சி திண்மையில் நன்மை சாலையில் வெளிச்சம் காலையில் மங்கும்

Women : The Power!

you born as women -escaping infanticide you grow as women -escaping illiteracy you work as women -escaping harassment you marry as women -escaping dowry you give birth as women -escaping death you raise children as women -escaping obstacles  you support men as women -escaping pressure you protect family as women -escaping collapse    you rule world as women -escaping assassinations you live and prosper as women, I salute

திசை எங்கும் உன் நினைவுகள்

நதியும் இருக்குது நிலத்தடி நீரும் இருக்குது முளை  தாகத்தை தீத்திட மரபணுவும் இருக்குது மண்வளமும் இருக்குது செடியும் கொடியும் வேர்விட நிலமும் இருக்குது மனபலமும் இருக்குது மீண்டும் மீண்டும் பயிரிட புத்தியும் இருக்குது சூரிய சக்தியும் இருக்குது குறையின்றி நிமிர்த்து வளர்ந்திட தாயும் சேயுமாய் இருக்குது உழவன் வேலியாய் காதிட மன்மனமும் குணமும் நெறைஞ்சு இருக்குது நீ வந்து ருசிச்சிட வரவேற்ப்பும் வருமானமும் இருக்குது புது நெல்ல வாங்கிட இடைதரகனே உனக்கு ஏன் மனசு மட்டும் இல்ல நல்லதா ஒரு விலைதான்சொல்லிட