திசை எங்கும் உன் நினைவுகள்

நதியும் இருக்குது நிலத்தடி நீரும் இருக்குது
முளை  தாகத்தை தீத்திட
மரபணுவும் இருக்குது மண்வளமும் இருக்குது
செடியும் கொடியும் வேர்விட
நிலமும் இருக்குது மனபலமும் இருக்குது
மீண்டும் மீண்டும் பயிரிட
புத்தியும் இருக்குது சூரிய சக்தியும் இருக்குது
குறையின்றி நிமிர்த்து வளர்ந்திட
தாயும் சேயுமாய் இருக்குது
உழவன் வேலியாய் காதிட
மன்மனமும் குணமும் நெறைஞ்சு இருக்குது
நீ வந்து ருசிச்சிட
வரவேற்ப்பும் வருமானமும் இருக்குது
புது நெல்ல வாங்கிட
இடைதரகனே உனக்கு ஏன் மனசு மட்டும் இல்ல

நல்லதா ஒரு விலைதான்சொல்லிட

Comments

Popular posts from this blog

You know what to do..

எது புதுவருடம் !

பொற்பாதம் சரணடைந்தேன்