மழை
மாலையில் மழை
சோலையில் சேலை
சோலையில் சேலை
பிள்ளையில் வாசம்
முல்லையில் பாதம்
முல்லையில் பாதம்
ஆண்மையில் மென்மை
ஓடையில் வேகம்
ஓடையில் வேகம்
கோடையில் வரட்சி
திண்மையில் நன்மை
திண்மையில் நன்மை
சாலையில் வெளிச்சம்
காலையில் மங்கும்
காலையில் மங்கும்
Comments
Post a Comment