உருகியே நானும்

உன்னை நினைத்தே நானும்
உருகிநேனடி தெரியவில்லையா?
எந்தன் கண்ணீர் ஆவியாகியே சுற்றுதே உன்னை;
கண்முன் தோன்றவில்லையா 
ரத்தம் மொத்தம் சிந்தினேன் வெளியே;
உன்முகத்தை காட்டிட அதில், காணவில்லையா?
இன்று மட்டும் மலர்ச்செண்டு ஒன்று தந்தாயே
வாசம் ஏதும் அறிகிலேன், வானுலகிலே!

Comments

Popular posts from this blog

You know what to do..

எது புதுவருடம் !

பொற்பாதம் சரணடைந்தேன்