கூடையோடு தருவியா? கூறு கட்டுவியா?
அண்ணனிடம் சண்டைபோட்டு
அக்காளிடம் கோபம்கொண்டு
சிற்றப்பவின் பிடியில் விலகி
பெரியம்மாவின் பேச்சை தட்டி
தோட்டதிலிருந்து வந்த தாதாவை முந்தி
மாக்களை என்னிகொண்டிருந்த
பாட்டியிடம் கேட்டேன்
கூடையோடு தருவியா? கூறு கட்டுவியா? என்று
அத்தனையும் உணக்குதான் ராசா என்றால் அவள்! ;)
அக்காளிடம் கோபம்கொண்டு
சிற்றப்பவின் பிடியில் விலகி
பெரியம்மாவின் பேச்சை தட்டி
தோட்டதிலிருந்து வந்த தாதாவை முந்தி
மாக்களை என்னிகொண்டிருந்த
பாட்டியிடம் கேட்டேன்
கூடையோடு தருவியா? கூறு கட்டுவியா? என்று
அத்தனையும் உணக்குதான் ராசா என்றால் அவள்! ;)
Comments
Post a Comment