மாலையில் மழை சோலையில் சேலை பிள்ளையில் வாசம் முல்லையில் பாதம் ஆண்மையில் மென்மை ஓடையில் வேகம் கோடையில் வரட்சி திண்மையில் நன்மை சாலையில் வெளிச்சம் காலையில் மங்கும்
you born as women -escaping infanticide you grow as women -escaping illiteracy you work as women -escaping harassment you marry as women -escaping dowry you give birth as women -escaping death you raise children as women -escaping obstacles you support men as women -escaping pressure you protect family as women -escaping collapse you rule world as women -escaping assassinations you live and prosper as women, I salute
you are living the life for the one last time am looking for the chance in every minute of time you are spending the time to make it pride am seeing the one who is fighting for the food you are growing the lives in the middle of night am waiting in the dark for the ray of light you are having little fun with the cheapest mind am finding the hidden with the ingenious inside freedom is not gotten for free everybody knows; you can't disagree wings of fire should set on spree heat in the blood is now high on degree
நட்பின்றி நாள் இன்று வாடுதே ஏனோ உப்பின்றி சமையல் என்றேனும் சுவைத்திடுமோ களைப்பின்றி வாழ்க்கையும் நகர வந்தாயோ நீயின்றி எவ்வுலகமும் நரகமென ஆனதோ தேரின்றி தெய்வமும் வளம் வரக்கூடுமோ தீயின்றி சுடரொன்று தோன்ற வழியுமுண்டோ நானின்றி அங்கு என்செய்கிறாயோ குறையின்றி துடிப்பது இங்கு உன்னெஞ்சமோ வாளுமின்றி வேலுமின்றி போரும் ஒன்று நடக்குதோ வானுமின்றி மேகமின்றி மழையுமொன்று பெய்யுதோ வழியுமின்றி நாம் கூட நாளும் இங்கு செல்லுதோ!