சோழனின் காதல் காவியம்
அறிமுகத்தின் வாயிலில் என்னை கும்பிட்டை கடவுளாய் நின்றேன்
அங்ஙனமே என்னை நீங்கினாய் நானும் சிலையாய் போனேன்..
நீ கோவிலில் என்னவோ தேடினாய் என்னையோ என்றிருந்தேன்
முடிவில் கால்கொலுசொன்று கண்டாய் நான் தொலைந்தே விட்டேன்..
பூஜை உச்சமணி ஒலிப்பது போலும் உன் சிரிப்பு அதை ரசித்தேன்
கண்டும் பேசாமல் போனது அணு பிழைப்பை போலும் தவித்தேன்..
கண் ஜாடை ஒன்று செய்தாலும் கண்மணியே
உன் காவலாய் நின்றிடுவேன் சொல்லடி இனியவளே..

Comments
Post a Comment