சேனாபதி போற்றி!
குன்று தோறும் காட்சி தந்தாய் குமரகுரு
குறவன் மகள் கைபிடிதாய் வள்ளிமனால
முருகு எனும் சொல்லலே தமிழுக்கும் அழகு சேர்த்தாய்
முக்காலமும் உணர்தவனனாய் முத்துக்குமர
வேலுன்டென்று நினைத்தோர்க்கு வல்வினையை நீகினாய் ஸ்கந்தகுரு
மயிலுன்டென்று சொன்னோர்க்கு அச்சத்தை தவிர்த்தாய் குருகுகா
சூரனை வதை செய்து சேவற்கொடி அசைத்தாய் கார்த்திகேயா
சூழ வந்த துயர் போக்கி தேவர்குடி காத்த வேலோய் போற்றி

Comments
Post a Comment