இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!
காலை பனித்துளிகள் கள்ளமின்றி கூறியதென்ன
மொட்டுக்கள் பூக்கும் வேளையில்
வண்டுகளிடம் போய் கூரச்சொன்னதென்ன
கன்றுகளும் தன் தாயிடம் வாழ்த்தொன்று
கூற அறிவுரையும் கேட்டதென்ன
இங்கு கூர விரும்புவதும் என்ன
வாழ்வில் இன்னாள் மட்டும் இல்லாமல்
என்னாளும் சிறப்புற்று இருக்க
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!
மொட்டுக்கள் பூக்கும் வேளையில்
வண்டுகளிடம் போய் கூரச்சொன்னதென்ன
கன்றுகளும் தன் தாயிடம் வாழ்த்தொன்று
கூற அறிவுரையும் கேட்டதென்ன
இங்கு கூர விரும்புவதும் என்ன
வாழ்வில் இன்னாள் மட்டும் இல்லாமல்
என்னாளும் சிறப்புற்று இருக்க
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!
Comments
Post a Comment