Posts

துர்கா பவானி

Image
ஆதியும் நீ! ஜோதியும் நீ! வானம் நீ! வையம் நீ!  அவ்வையகம் வெளியிடும் காற்றும் நீ! நீரும் நீ!  இவையாவும் இயங்க சக்தியும் நீ! வாழ்வின் ஆதார சத்தியம் நீ! வாழ்வினை காக்கும் நீதியும் நீ! பிள்ளைக்கு அன்னை நீ! அன்னைக்குப் பிள்ளையும் நீ! சர்வ காலமும் ஜகத்தை ரட்சிக்கும் நீ! நவ பொழுதேனும் கொலுவாய் வீற்றுப்பாய் நீ! ஓய்வு பெறுவாய் நீ! தியான நிலை அடைவாய் நீ! வேள்வி காப்பாய் நீ! நடக்கும் நன்மை - தீமை காண்பாய் நீ! மௌனம் கலைப்பாய் நீ! மனிதாசுரனை வதம் செய்வாய் நீ! சாந்தி பெறுவாய் நீ! ஆனந்தம் கொள்வாய் நீ!  வாழிய! வாழிய! நீ!!  

எது புதுவருடம் !

ஓர் ஆண்டை கணக்கிடும் அறுபத்து கலை நான்கும் கற்றுப்பார் குழப்பம் ஏதும் வேண்டாம் சித்திரை திங்களே தொழிலை(உழவு) தொடங்கிப்பார் நிலம் உழுவ உரம் தெளிக்க மண் செழிக்கும் கோடையில்; வற்றிய ஓடையில் வற்றாது உழைதுப்பார் விதை விதைக்க நீர்பெருகும் பதினெட்டாம் ஆடியில்; படையல் வைத்து வணங்கிப்பார் குறுவையும் சம்பாவும் நெற்றியின் வியர்வை துளியில் விளையுது பார் திங்களின் முதல் நாளாம் தையில் நெல்மணிகள் அறுவடை ஆகுது பார் எள்ளையும் கொள்ளையும் தெளித்து மண்ணை சீர் செய்துப்பார் முழு ஆண்டும் நில்லாமல் ஒடுங்கால் நின்று கலைத்துப்பார் வாடிய பயிரையும் கண்டு வாடிய கூட்டத்தையும் பார் அரை ஆடிற்குள்ளையும் ஒரு முறை இடைவேளை விடும் கலாசாரத்தையும் பார் கால் வைத்து மிதித்தாலும் வேண்டும் வரம்தருவாள் விதையொன்றை ஊன்றிப்பார் காவிரி தென்பெண்ணை பாலாரும் வற்றா நீரோடும் தென் தமிழகம் வந்துப்பார்

முகுந்தா

கொள்ளை அழகும் நீ முல்லை மலரும் நீ கொஞ்சும் தமிழும் நீ கெஞ்சும் மழலைச்சொல்லும்  நீ செல்வா செழிப்பும் நீ வாட்டும் வறுமையும் நீ கருமை நீ கவிதை நீ திங்கள் நீ தீஞ்சுடர் நீ குழல் நீ கீதம் நீ கீதை நீ பாரதிக்கு நீ நந்தலாலா! என் வாழ்க்கை நீ வந்ததாலா!

மழை

மாலையில் மழை சோலையில் சேலை பிள்ளையில் வாசம் முல்லையில் பாதம் ஆண்மையில் மென்மை ஓடையில் வேகம் கோடையில் வரட்சி திண்மையில் நன்மை சாலையில் வெளிச்சம் காலையில் மங்கும்

Women : The Power!

you born as women -escaping infanticide you grow as women -escaping illiteracy you work as women -escaping harassment you marry as women -escaping dowry you give birth as women -escaping death you raise children as women -escaping obstacles  you support men as women -escaping pressure you protect family as women -escaping collapse    you rule world as women -escaping assassinations you live and prosper as women, I salute

திசை எங்கும் உன் நினைவுகள்

நதியும் இருக்குது நிலத்தடி நீரும் இருக்குது முளை  தாகத்தை தீத்திட மரபணுவும் இருக்குது மண்வளமும் இருக்குது செடியும் கொடியும் வேர்விட நிலமும் இருக்குது மனபலமும் இருக்குது மீண்டும் மீண்டும் பயிரிட புத்தியும் இருக்குது சூரிய சக்தியும் இருக்குது குறையின்றி நிமிர்த்து வளர்ந்திட தாயும் சேயுமாய் இருக்குது உழவன் வேலியாய் காதிட மன்மனமும் குணமும் நெறைஞ்சு இருக்குது நீ வந்து ருசிச்சிட வரவேற்ப்பும் வருமானமும் இருக்குது புது நெல்ல வாங்கிட இடைதரகனே உனக்கு ஏன் மனசு மட்டும் இல்ல நல்லதா ஒரு விலைதான்சொல்லிட

Get urself sum lyf!

you are living the life for the one last time am looking for the chance in every minute of time you are spending the time to make it pride am seeing the one who is fighting for the food you are growing the lives in the middle of night am waiting in the dark for the ray of light you are having little fun with the cheapest mind am finding the hidden with the ingenious inside freedom is not gotten for free everybody knows; you can't disagree wings of fire should set on spree heat in the blood is now high on degree

என்நெஞ்சமே

நட்பின்றி நாள் இன்று வாடுதே ஏனோ  உப்பின்றி சமையல் என்றேனும் சுவைத்திடுமோ  களைப்பின்றி வாழ்க்கையும் நகர வந்தாயோ  நீயின்றி எவ்வுலகமும் நரகமென ஆனதோ  தேரின்றி தெய்வமும் வளம் வரக்கூடுமோ  தீயின்றி சுடரொன்று தோன்ற வழியுமுண்டோ நானின்றி அங்கு என்செய்கிறாயோ குறையின்றி துடிப்பது இங்கு உன்னெஞ்சமோ வாளுமின்றி வேலுமின்றி போரும் ஒன்று நடக்குதோ வானுமின்றி மேகமின்றி மழையுமொன்று பெய்யுதோ வழியுமின்றி நாம் கூட நாளும் இங்கு செல்லுதோ!

கூடையோடு தருவியா? கூறு கட்டுவியா?​

அண்ணனிடம் சண்டைபோட்டு அக்காளிடம் கோபம்கொண்டு சிற்றப்பவின் பிடியில் விலகி பெரியம்மாவின் பேச்சை தட்டி தோட்டதிலிருந்து வந்த தாதாவை முந்தி மாக்களை என்னிகொண்டிருந்த பாட்டியிடம் கேட்டேன் கூடையோடு தருவியா? கூறு கட்டுவியா?​ என்று அத்தனையும் உணக்குதான் ராசா என்றால் அவள்! ;)

உருகியே நானும்

உன்னை நினைத்தே நானும் உருகிநேனடி தெரியவில்லையா? எந்தன் கண்ணீர் ஆவியாகியே சுற்றுதே உன்னை; கண்முன் தோன்றவில்லையா  ரத்தம் மொத்தம் சிந்தினேன் வெளியே; உன்முகத்தை காட்டிட அதில், காணவில்லையா? இன்று மட்டும் மலர்ச்செண்டு ஒன்று தந்தாயே வாசம் ஏதும் அறிகிலேன், வானுலகிலே!

முதல் நாள்!

உன்னிடம் காதல் சொல்லிட நானும் வந்தேன் நீ பார்வை ஒன்றை மட்டும் தந்தாய் அதை அங்கு உணர்திடவே நான்; அன்றே புது கவிஞனும் ஆனேன்! உன் கால் கொலுசுமணி சத்தம் முதல் கார்மேக கூந்தலின் நுனி இதுவரை நான் கண்டது ஒரு பென்னை இனி இங்கு நான் காண்பது; பிரமன் சிந்திய கற்பனை துளியை! கண்களை மீனென்று கூற முடியவில்லை யாரேனும் உண்டுவிடுவார்களோ என்று அஞ்சி; என்ன செய்ய சைவமாக பிறந்துவிட்டேனடி! நானும் உன் கை கோர்த்து நடந்திட இதுவரை பார்த்து படித்ததேதும் ஞாபகம் இல்லாமல் போயினும் நியூட்டன் விதியின் உவமை கதை சொல்லும் உண்மை மட்டும் நெஞ்சில் நிற்க; இன்ன்றைக்கு இது போதும் என்று நீயும் விலக; விட்டு விலக மனமில்லாமல் நானும் தவிக்க; இதுவல்லவோ காதல் என்று நீயும் எண்ணி நகைக்க; இதுதானே காதல் என்று நானும் சொல்லி வருந்திட; முதல் நாள் காதல் முற்றிட்டு!

சேனாபதி போற்றி!

குன்று தோறும் காட்சி தந்தாய் குமரகுரு குறவன் மகள் கைபிடிதாய் வள்ளிமனால முருகு எனும் சொல்லலே தமிழுக்கும் அழகு சேர்த்தாய் முக்காலமும் உணர்தவனனாய் முத்துக்குமர வேலுன்டென்று நினைத்தோர்க்கு வல்வினையை நீகினாய் ஸ்கந்தகுரு மயிலுன்டென்று சொன்னோர்க்கு அச்சத்தை தவிர்த்தாய் குருகுகா சூரனை வதை செய்து சேவற்கொடி அசைத்தாய் கார்த்திகேயா சூழ வந்த துயர் போக்கி தேவர்குடி காத்த வேலோய் போற்றி

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!

காலை பனித்துளிகள் கள்ளமின்றி கூறியதென்ன  மொட்டுக்கள் பூக்கும் வேளையில்  வண்டுகளிடம் போய் கூரச்சொன்னதென்ன கன்றுகளும் தன் தாயிடம் வாழ்த்தொன்று  கூற அறிவுரையும் கேட்டதென்ன  இங்கு கூர விரும்புவதும் என்ன  வாழ்வில் இன்னாள் மட்டும் இல்லாமல்  என்னாளும் சிறப்புற்று இருக்க  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!

காத்திருந்த கண்கள்

அன்பே உன்னை ஏன் உன் பெற்றோர் மறைத்து மறைத்து வைகிறார்கள் கருப்பு பணமா நீ??

பொற்பாதம் சரணடைந்தேன்

நச நெரிசலில் உன்னை காண நாடினேன்  பராபரமே எம்மையும் பார்பீரொ!  விச பொருளே ஆயினும், துயர் தீர்த்திட பருகிட்டாய் நல்வழியை எமக்கு கான்பிப்பீரொ!  திசை என்னும் வடிவில் நாட்புறமும் சூழ்ந்தாய் ஈசனே எம்மை ஆட்கொல்வீரோ!

இனிது இனிது

குழல் இனிது, யாழ் இனிது  காலை எழுப்பும் அன்னை திட்டும் இனிது  மின்சார ரயிலின் சத்தம் இனிது அதில் பிச்சை கேக்கும் போது வரும் சில்லறையின் ஒலியும் இனிது  இறங்கி பேருந்தை அடையும் வேளையில் பிள்ளையின் அழுகுரலும்  இனிது போக்குவரத்து நெரிசலில் கேக்கும் ஒலிபெருக்கியும் இனிது  செரி, புதிதாக வா ங்கியே கைபேசியின் அழைப்பு மணியும் இனிது  அதையே தொடர்ந்து வானொலியின் பாடல்களும்  இனிது  இன்றிரவு என்ன பன்லாம் என திட்டமிடும் தோழர்களின் செயலும்  இனிது குறுந்தகவலில் அழைக்கும் தோழியின் தோரணையும் இனிது  பணி முடித்தபின் பருகும் தேனிரும் இனிது  வீடு திரும்பும் வேலை, சாலை யோரம் பூக்கும் பூக்கள் இனிது  காற்று வாங்க சென்ற கடற்கரை இனிது  அலையின் வேகத்தில் வரும் ஓசையும் இனிது  குழல், யாழ் மட்டும் இல்லை நான் கூறும் தமிழ் கூட இனிது தான்

சோழனின் காதல் காவியம்

அறிமுகத்தின் வாயிலில் என்னை கும்பிட்டை கடவுளாய் நின்றேன் அங்ஙனமே என்னை நீங்கினாய் நானும் சிலையாய் போனேன்.. நீ கோவிலில் என்னவோ தேடினாய் என்னையோ என்றிருந்தேன் முடிவில் கால்கொலுசொன்று கண்டாய் நான் தொலைந்தே விட்டேன்.. பூஜை உச்சமணி ஒலிப்பது போலும் உன் சிரிப்பு அதை ரசித்தேன் கண்டும் பேசாமல் போனது அணு பிழைப்பை போலும் தவித்தேன்.. கண் ஜாடை ஒன்று செய்தாலும் கண்மணியே உன் காவலாய் நின்றிடுவேன் சொல்லடி இனியவளே.. 

POW!

ding BANG! dum BANG! BANG!! dushhh BANG! BANG!! BANG!!! boom BANG! BANG!! BANG!!! BANG!!!!

Immortals

Have the thirst to win, don't hurt anyone mistake is not your's to made this world into arena don't bother to forget about it! Battle is only to defeat, not to kill understand the ideologies behind the war! downthrow your enemy to kneel down b4 u Godfather may insist you not to leave the remaining, mind that its worth converting them into yours! this is not a new phenomenon, yet follow this to live an immortal life

Hunger

lost my sleep, fault is not in the dreams! come out of the room, nothing more spl inside; reasons are running out faster than the normal feelings alone won't be enough to quench, jump into the extreme action, fight till die, die till harder than ever before arouse with new fins and wings!